Sunday, April 12, 2009

நண்பனுக்கு,

வாழும் வாழ்வில் தனிமை மனதை நெருடும்,
அதனை நொருக்கி இதமாய் நட்பு வருடும்,
காலந்தோறும் அந்த தோழமை வேண்டும்,
மரணம் அதற்கு விழையாமல் இருத்தல் வேண்டும்.

நண்பா,
என் நினைவில் வாழும் நீ,

என் நிழலாகவும் தொடர்கிறாய்,

இறைவன் தந்த உறவு நீ,

என்றும் கனவாகவும் நிஜமாகவும் வருவாய்!

_________________
அன்பு தோழனுக்கு,
மலர்விழி’09

No comments:

Post a Comment