Wednesday, April 15, 2009

எங்கே அவர்???

கடலிருக்குமிடத்தில்
காற்றிருக்கும்,
மலருள்ள சோலையில்
நறுமணமிருக்கும்,
நட்பு வாழுமிடத்தில்
ஒற்றுமை இருக்கும்,
காதல் விதைந்த தருணம்
கவிதை தோன்றும்,
அன்பு வருடும் இடமெல்லாம்
என்னவர் இருப்பார்!



அன்பு கொண்ட உள்ளத்திலே கடவுள் வாழ்கிறார்,
அவன் கருணை கொண்ட நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்-

No comments:

Post a Comment